2023 டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 18 நாட்களுக்கு விடுமுறை., ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!

0
2023 டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 18 நாட்களுக்கு விடுமுறை., ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!
2023 டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 18 நாட்களுக்கு விடுமுறை., ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை சர்வ சாதாரணமானதாக உபயோகம் செய்து வந்தாலும், சில முக்கிய காரணங்களுக்காக வங்கி கிளைக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த சூழலில் பண்டிகை, வார இறுதி உள்ளிட்ட விடுமுறைகள் விடப்படுவதால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் மாநிலங்கள் வாரியாக 2023 டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:
  • டிசம்பர் 1 – மாநில தொடக்க நாள்/ பழங்குடியின நம்பிக்கை தினம் (அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து).
  • டிசம்பர் 3 – ஞாயிறு பொது விடுமுறை
  • டிசம்பர் 4 – புனித பிரான்சிஸ் சேவியர் விழா (கோவா)
  • டிசம்பர் 9 – 2வது சனிக்கிழமை பொது விடுமுறை
  • டிசம்பர் 10 – ஞாயிறு பொது விடுமுறை
  • டிசம்பர் 12 – பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா).
  • டிசம்பர் 13 – லாசூங்/ நம்சூங் (சிக்கிம்).
  • டிசம்பர் 14 – லாசூங்/ நம்சூங் (சிக்கிம்).
  • டிசம்பர் 17 – ஞாயிறு பொது விடுமுறை
  • டிசம்பர் 18 – யு சோசோ தாமின் இறந்த நாள் (மேகாலயா)
  • டிசம்பர் 19 – கோவா விடுதலை நாள் (கோவா).
  • டிசம்பர் 23 – 4வது சனிக்கிழமை.பொது விடுமுறை
  • டிசம்பர் 24 – ஞாயிறு பொது விடுமுறை
  • டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் (இந்தியா முழுவதும்).பொது விடுமுறை
  • டிசம்பர் 26 – கிறிஸ்துமஸ் (மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா).
  • டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் (நாகாலாந்து).
  • டிசம்பர் 30 – U Kiang Nangbah (மேகாலயா).
  • டிசம்பர் 31 – ஞாயிறு பொது விடுமுறை

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here