‘வி மிஸ் யூ பாப்பா’ – உருக்கமான பதிவை வெளியிட்ட விஜய் பட நாயகி!!

0

சினிமாவில் டாப் மோஸ்ட் கதாநாயகியாக வலம் வந்த ஜெனிலியா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஓர் உருக்கமான பதிவை மேற்கொண்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சற்று சோகமடைந்து வருகின்றனர்.

ஜெனிலியா:

தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஜெனிலியா. இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானார். தனது முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் பேமஸானார் ஜெனிலியா. அதனை தொடர்ந்து தளபதி விஜய, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் நடித்த அனைத்து படமும் செம ஹிட். அதுமட்டுல்லாமல் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்தனர். இந்நிலையில் வழக்கம் போல் இவரும் தனது திருமணத்திற்கு பின்பு திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தன் காதலனான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

நீல நிற உடையில் ரசிகர்கள் கண்கவரும் சித்தி 2 சீரியல் நடிகை – இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படம்!!

திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இணையத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தார் ஜெனிலியா. அவ்வப்போது தனது டான்ஸ் வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் இன்று இவரது கணவரின் தந்தை விலஸ்ரோ தேஷ்முக் அவர்களின் பிறந்தநாளாகும். இவர் மராட்டிய மாநிலத்தின் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஆவார். தற்போது அவரை நினைத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here