போட்றா வெடியை., ஜி.வி பிரகாஷின் ”ரெபெல்” படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

0
போட்றா வெடியை., ஜி.வி பிரகாஷின் ''ரெபெல்'' படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!
போட்றா வெடியை., ஜி.வி பிரகாஷின் ''ரெபெல்'' படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஜி. வி. பிரகாஷ். ஒரு பக்கம் தனது இசை திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், மற்றொரு பக்கம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் இவர் நடித்து அண்மையில் திரைக்கு வந்த ”அடியே” திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது இவர் அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் ”ரெபெல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த வாக்குவாதம்.., பிரதீப் மேல் காண்டான விசித்திரா.., பரபரப்பாக வெளியான 1st Promo வீடியோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here