அடக்கடவுளே.., நடிகர் விக்ரம் பட பிரபலம் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
அடக்கடவுளே.., நடிகர் விக்ரம் பட பிரபலம் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அடக்கடவுளே.., நடிகர் விக்ரம் பட பிரபலம் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

நடிகர் விக்ரமின் சினிமா கெரியரில் தவிர்க்க முடியாத படங்களில் ஒன்றாக இருந்து வரும் திரைப்படம் தான் பிதாமகன். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் வி.ஏ. துரை தயாரித்திருந்தார். இப்படம் மட்டுமின்றி இவர் கஜேந்திரா, லூட்டி, லவ்லி, பாபா, என்னம்மா கண்ணு உள்ளிட்ட படங்களையும் தயாரித்து பிரபலமானவர். சமீபத்தில் இவர் நீரிழிவு நோயால் அவதிப்படுவதாகவும், மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுவதாகவும் வீடியோவில் உதவி கேட்டிருந்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், நடிகர் விக்ரம் அவரை நேரில் சந்தித்து, மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்தார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் பிரபல தயாரிப்பாளருமான வி.ஏ. துரை நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த வாக்குவாதம்.., பிரதீப் மேல் காண்டான விசித்திரா.., பரபரப்பாக வெளியான 1st Promo வீடியோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here