பிக் பாஸ் சீசன் 7இல் நாமினேஷன் லிஸ்ட்.., வெளியேற போற நபர் இவர் தான்.., கன்பார்மான தகவல்!!

0
பிக் பாஸ் சீசன் 7இல் நாமினேஷன் லிஸ்ட்.., வெளியேற போற நபர் இவர் தான்.., கன்பார்மான தகவல்!!
பிக் பாஸ் சீசன் 7இல் நாமினேஷன் லிஸ்ட்.., வெளியேற போற நபர் இவர் தான்.., கன்பார்மான தகவல்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேஷனை ஆரம்பித்து விட்டனர். மேலும் பிக் பாஸ் வீடு ஸ்மால் வீடு என இரண்டாக பிரித்து வைத்த நிலையில் பனிஷ்மென்ட் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஸ்மால் பாஸ் வீடு பயன்படுத்தப்படுகிறது. இப்படி இருக்க ஸ்மால் பாஸ் வீட்டில் இதில் ஸ்மால் பாஸ் வீட்டில் பாவா சின்னத்துரையை 2 பேர் நாமினேட் செய்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ஆயிஷாவை இரண்டு பேர் நாமினேட் செய்துள்ளனர். அதே போல பிக் பாஸ் வீட்டில் ஜோவிகாவை 2 பேரும், பிரதீப்பையும் கூல் சுரேஷையும் 1 நபரும் நாமினேட் செய்துள்ளனர். கண்டிப்பாக இதில் ஜோவிகா, ஆய்ஷா, பாவா சின்னத்துரை இந்த வார நாமினேஷனில் கன்பார்மாக உள்ளனர். அப்படி பார்த்தால் பாவா சின்னத்துரை வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த வாக்குவாதம்.., பிரதீப் மேல் காண்டான விசித்திரா.., பரபரப்பாக வெளியான 1st Promo வீடியோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here