தினேஷுக்கு எதிராக பேசிய விசித்ரா., ஆதரவாக பதிவு போட்ட ரக்ஷிதா., என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!!!

0
தினேஷுக்கு எதிராக பேசிய விசித்ரா. ஆதரவாக பதிவு போட்ட ரக்ஷிதா.
சின்னத்திரையில்  பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமான இவர் தினேஷ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் இவர்களுக்குள்  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில வருடமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் தினேஷ் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக பங்கேற்று விளையாடி வருகிறார்.
அப்படி இருக்க bb யின் மற்றொரு கன்டெஸ்டண்ட்டான விசித்திரா தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருந்தார். இதற்கு கமல்ஹாசன் விசித்ராவை கண்டித்திருந்தார். இந்நிலையில் ரக்ஷிதா  ”நீங்கள் என்னுடைய இதயத்தை மட்டுமல்லாது எனது ஆத்மாவையும் வென்றுவிடீர்கள் விசித்ரா” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here