தமிழகத்தில் சரிந்த சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தான்…, முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் சரிந்த சின்ன வெங்காயத்தின் விலை...
தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் புயல், மழை மற்றும் வெள்ளம் என அடுத்தடுத்து மக்களே வெளுத்து வாங்கியது. இதற்கு முன்னரே, வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் காய்கறிகளின் விளைச்சல் குறிப்பாக சின்ன வெங்காயத்தின் சாகுபடி மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இதனால், சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிலோவே ரூ. 100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் விளைச்சல் சற்று அதிகரிக்கவே, அதன் விலை தற்போது குறைந்துள்ளது. இன்று (ஜனவரி 13) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 31
பெரிய வெங்காயம் 25
பூண்டு 180
இஞ்சி 140
பீன்ஸ் 35
பீட்ரூட் 40
கேரட் 35
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 25
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here