பிக் பாஸ் 7 அர்ச்சனாவின் ரகசிய காதலன்.., அம்பலமான முக்கிய உண்மை சம்பவம்!!

0
பிக் பாஸ் 7 அர்ச்சனாவின் ரகசிய காதலன்.., அம்பலமான முக்கிய உண்மை சம்பவம்!!
பிக் பாஸ் 7 அர்ச்சனாவின் ரகசிய காதலன்.., அம்பலமான முக்கிய உண்மை சம்பவம்!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்பொழுது 101 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது வீட்டில் பழைய போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்து கொண்டுள்ளனர். மேலும் அர்ச்சனா, தினேஷ், மணி, விஷ்ணு, மாயா போன்றோர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டாப் நடிகைகளுக்கு எக்வலாக இணையத்தையே அலற வைக்கும் ராஜா ராணி அர்ச்சனா - வைரலாகும் வீடியோ!

இப்படி இருக்க இந்த தடவை டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்ற கருத்து பரவி வருகிறது. இந்நிலையில் அர்ச்சனா குறித்து மற்றொரு விஷயமும் லீக்காகியுள்ளது. அதாவது, அர்ச்சனா ராஜா ராணி சீரியலில் நடித்து கொண்டிருந்த போது அவருக்கு சிறந்த வில்லி நடிகை என்ற விருது வழங்கப்பட்டது.

அப்பொழுது அனைவரும் அவரை டாக்டர் என்று சொல்லி கலாய்க்க ஆரம்பித்தனர். அப்பொழுது பாரதி கண்ணம்மா சீரியல் தான் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. டாக்டர் பாரதியாக நடித்த, அருண் அர்ச்சனாவின் காதலனாக இருக்குமோ என்று பேசப்பட்டது. இப்படி இருக்க இப்பொழுது அந்த செய்தி ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here