1766 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள்…, நிரப்புவது குறித்து TRB வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
1766 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள்..., நிரப்புவது குறித்து TRB வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB) பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இந்நிலையில், TRB ஆனது நடப்பு ஆண்டுக்கான வருடாந்திர திட்டமிடலை வெளியிட்டது. இதன்படி, அரசு பள்ளிகளில் உள்ள 1766 இடைநிலை ஆசிரியர்கள் (SGT) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான தேர்வு தேதி குறிப்பிடாமல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு தயாராக விரும்பும் தேர்வர்களுக்காகவே பிரபல Examsdaily நிறுவனம்  பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. Online Course மற்றும் Test Pack உள்ளிட்டவற்றை ரூ.7500 க்கு வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here