மருத்துவமனையில்  பிக் பாஸ் 7 பிரபலம்., அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக  தகவல்., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

0
 மருத்துவமனையில்  பிக் பாஸ் 7 பிரபலம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி இந்த சீசனில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த முக்கிய பிரபலம் தான் பவா செல்லதுரை. இவர் தமிழ் சினிமாவில் எழுத்தாளராகவும், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களும் நடித்துள்ளார்.
இப்படி இருக்கையில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த இவர் ஒரு வாரத்திலேயே  ஷோவை விட்டு வெளியேறினார். அதாவது தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக காரணம் கூறி  ஷோவில் இருந்து இடையிலேயே வெளியேறினார் ‌. மேலும் இதயம் சம்பந்தமான பிரச்சனை காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here