ஒருவேளை இருக்குமோ? வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்…,குஷியில் ரசிகர்கள்….,

0
ஒருவேளை இருக்குமோ? வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்...,குஷியில் ரசிகர்கள்....,
ஒருவேளை இருக்குமோ? வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்...,குஷியில் ரசிகர்கள்....,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தை வெளியிடுவதற்கான பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இதற்கிடையில், நடிகர் விஜய் நடிக்கும் 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்க, வெங்கட் பிரபு விஜயை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட வெங்கட் பிரபு நாளை காலை 11 மணிக்கு அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக சூசகமான தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். இது நிச்சயமாக, ‘தளபதி 68’ படத்திற்கானதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here