பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை…,உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…,

0
பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை...,உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு...,
பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை...,உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு...,

இந்தியாவில் உள்ள பெண் ஊழியர்களுக்கு 9 மாதங்கள் வரைக்கும் மகப்பேறு விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த விடுப்பில் இருக்கும் ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும். ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மகப்பேறு விடுமுறை எடுத்திருந்த நிலையில் அதனை நிராகரித்து அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வழக்கை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்றம், ‘மகப்பேறு விடுமுறை என்பது பெண்களுக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இதை தரமறுப்பது பெண்களின் கண்ணியத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம். இதை மற்ற விடுமுறைகளோடு ஒப்பிடுவது கூடாது. பெண்கள் மகப்பேறு விடுமுறை எடுக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது’ என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here