Ind Vs Wi 2nd ODI: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு – கேப்டனாக களமிறங்கிய ஹர்திக்…,

0
Ind Vs Wi 2nd ODI: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு - கேப்டனாக களமிறங்கிய ஹர்திக்...,
Ind Vs Wi 2nd ODI: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு - கேப்டனாக களமிறங்கிய ஹர்திக்...,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட ஒரு நாள் தொடரை (ODI) விளையாடி வருகிறது. அந்த வகையில், 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் ODI ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தது. இதையடுத்து, இன்றைக்கான ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், இந்த ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தி வருகிறார். அதே நேரத்தில், இவர்களுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ப்ளேயிங் 11 அணி:

சுப்மான் கில், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here