குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி.., ரீல்ஸ் மோகத்தால் வந்த விபரீதம்!!!

0
குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி.., ரீல்ஸ் மோகத்தால் வந்த விபரீதம்!!!
குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி.., ரீல்ஸ் மோகத்தால் வந்த விபரீதம்!!!

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்கா நகர் பனி ஹத்தி பகுதியில் ஜெய்தேவ்-சதி என்ற தம்பதி இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் இந்த தம்பதி குழந்தைகளை கூட கண்டுகொள்ளாமல் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்கையில் இந்த தம்பதிக்கு ஐபோனை தேவைப்பட்டதால் பணத்திற்காக 8 மாத ஆண் குழந்தையை விற்றுள்ளனர். குழந்தையை வீட்டில் இல்லாததால் சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் போலீசிடம் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பின்பே அந்த தம்பதி பணத்திற்காக குழந்தையை விற்றது தெரியவந்தது.

அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி? நாளை மறுநாள் உறுதி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here