மாஸ் காட்டும் லியோ அப்டேட்…, ஆவாரத்தில் துடிக்கும் ரசிகர்கள் – வீடியோ வெளியீடு!

0
மாஸ் காட்டும் லியோ அப்டேட்..., ஆவாரத்தில் துடிக்கும் ரசிகர்கள் - வீடியோ வெளியீடு!
மாஸ் காட்டும் லியோ அப்டேட்..., ஆவாரத்தில் துடிக்கும் ரசிகர்கள் - வீடியோ வெளியீடு!

லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் யார் அந்த ஆண்டனி தாஸ் என்கிற அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது.

லியோ அப்டேட்

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது லியோ படத்தின் அடுத்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதாவது, கைதி மற்றும் விக்ரம் திரைப்படத்தினை தொடர்ந்து லோகேஷின் லியோ படமும் LCU கான்செப்ட்க்குள் வருமா என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில் தற்போது ஆண்டனி தாஸ் என்கிற பெயரை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தற்போது அறிமுகம் செய்திருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில், யார் அந்த ஆண்டனி தாஸ் என ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சஞ்சய் தத் தான் ஆண்டனி தாஸ் என்கிற வீடியோ ஒன்றையும் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதனால், ரசிகர்களின் மத்தியில் லியோ திரைப்படம் குறித்தான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here