விஜய் டிவியை ஓரங்கட்டி சன்டிவிக்கு தாவிய பிரபல நடிகை.., லீக்கான தகவல்!!!

0
விஜய் டிவியை ஓரங்கட்டி சன்டிவிக்கு தாவிய பிரபல நடிகை.., லீக்கான தகவல்!!!
விஜய் டிவியை ஓரங்கட்டி சன்டிவிக்கு தாவிய பிரபல நடிகை.., லீக்கான தகவல்!!!

தமிழும் சரஸ்வதி சீரியலில் நடித்துவரும் நடிகை தற்போது சன் தொலைக்காட்சியில் புது சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இறைவி சீரியல்

பொதுமக்கள் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களைக் காட்டிலும் சீரியல்களை பார்ப்பதில் தான் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி சீரியலில் யாழினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷனா புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஏற்கனவே, யாழினி சித்தி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதி சீரியலில் வசு என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வரும் நிலையில் சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் இறைவி என்னும் சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், கடந்த இரண்டு மாதங்களாக இறைவி சீரியலுக்கு சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ் காட்டும் லியோ அப்டேட்…, ஆவாரத்தில் துடிக்கும் ரசிகர்கள் – வீடியோ வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here