Sunday, May 12, 2024

இந்தியாவில் ஒரே நாளில் 30,548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 435 பேர் உயிரிழப்பு!!

Must Read

இந்தியாவில் புதியதாக கொரோனாவுக்கு 30,548 பேர் பாதிப்படைந்துள்ளனர், சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.48% சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இறப்பு மற்றும் குணமடைந்தோர் விகிதம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

நாட்டின் இன்று 8 மணியளவில் முடிந்த 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட புதியதாக பாதிக்கப்பட்டோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு மற்றும் குணமடைந்தோர் விகிதம் குறித்து சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி வந்தது. இதனால் பல நாடுகளில் அதிகப்படியான இழப்பு நேர்ந்தது. இன்று கொரோனாவால் புதிதாக 30,548 பேர் பாதிப்படைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 88,45,127 ஆக அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

corono check
corono check

புதியதாக 435 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,30,070 பேர் ஆகும். பாதிப்புகள் அதிகமாகி வந்தாலும் இன்று நிலவரப்படி மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 82,49,579 ஆக உயர்ந்துள்ளது.

குறைவு

இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு 4,65,478 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று உயிரிழந்தோர் விகிதம் 1.47% சதவீதமாக குறைவு.

corono test
corono test

மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதமும் 5.48% சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 12,56,98,525 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -