Thursday, April 25, 2024

latest news

விராட் கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா குழந்தையின் முதல் புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு கடந்த ஜனவரி 11 ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தற்போது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பெண் குழந்தை கடந்த 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும்...

ரோட்டின் குறுக்கே வந்த மாடு, தூக்கி வீசப்பட்ட பைக் ரைடர் – கன்னியாகுமரியில் கோர விபத்து!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் அருகே மாடு ஒன்று பைக்கின் குறுக்கே பாய்ந்தால் பொறியியல் படிப்பை படித்துள்ள அபிசோன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. பொறியியல் மாணவன்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அபிசோன். 23 வயதான...

நிவரை அடுத்து தமிழகத்தை தாக்க வரும் ‘புரெவி புயல்’ – வானிலை மையம் எச்சரிக்கை!!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. ஆகையால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதி நோக்கி நகரும்...

அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம் – ஒரு வீரர் மாயம்!!

இந்திய கடற்படையின் மிக்- 29 கே என்ற பயிற்சி விமானம் அரபிக் கடலின் நடுவே விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு வீரர் காப்பாற்றப்பட்ட நிலையில் மற்றொருவரின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மிக்- 29கே பயிற்சி விமானம் இந்தியாவின் விமானதாங்கி கப்பலுக்காக மிக் -29 கே என்ற போர் விமானத்தை ரஷ்யா தயாரித்துள்ளது. இந்த ரஷ்ய...

ஐஓசிஎல் சென்னையில் 493 காலிப்பணியிடங்கள் – இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சென்னை டெக்னிக்கல் & நான் டெக்னிக்கல் ட்ரேடு அப்ரண்டிஸ்சஸ் மொத்தம் 493 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கான முழு விபரங்களை இங்கே காணலாம். ஐஓசிஎல் பணி மற்றும் வயது வரம்பு  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க...

டிசம்பர் மாத ஊரடங்கில் என்னென்ன கூடுதல் தளர்வுகள்?? முதல்வர் தீவிர ஆலோசனை!!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக நாடும் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த மாத ஊரடங்கு வரும் நவ.30 ஆம் தேதி முடிவடையும் நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் மேலும் சில தளர்வுகள்...

சீரம் நிறுவனத்தில் நவ.28ம் தேதி நேரில் ஆய்வு செய்யும் பிரதமர் மோடி – விரைவில் கொரோனா தடுப்பூசி??

ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் நவ.28 ஆம் தேதி நேரில் சென்று சீரம் நிறுவனத்தை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. "கோவிஷீல்ட்" தடுப்பூசி இந்தியாவில் கொரோனா...

தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் இன்று அதிகாலை பொழுதில் கரையை கடந்தது. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசிடம் கேட்டறிந்தார். அதிதீவிர "நிவர் " புயல் கஜா என்ற புயல் போன ஆண்டு ஒரு...

கடலூரை புரட்டிப் போட்ட ‘நிவர் புயல்’ – இன்று நேரில் ஆய்வு செய்யும் முதல்வர்!!

தமிழகத்தில் நிவர் என்ற புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மழைநீர் வீட்டின் உள்ளே புகுந்தும், சாலையோரங்களில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் கடலூர் செல்ல இருக்கிறார். சென்னையில்...

நிவர் புயல் தாக்கம் அதன் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும் – வானிலை மையம் அறிவிப்பு!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் நிவர் என்ற புயல் உருவாகியது. இது இன்று இரவு 8 மணிக்கு மேல் அதிதீவிர புயலாக மாறி புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இந்த புயலின் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img