அடக்கடவுளே.., தனுஷ்க்கு அந்த மாதிரி பழக்கம் இருக்கா? உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!!

0
அடக்கடவுளே.., தனுஷ்க்கு அந்த மாதிரி பழக்கம் இருக்கா? உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!!
அடக்கடவுளே.., தனுஷ்க்கு அந்த மாதிரி பழக்கம் இருக்கா? உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!!

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கைவசம் ராயர், D51 உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்கையில் நடிகர் தனுஷுக்கு அந்த பழக்கம் இருக்கிறது என்று ரோபோ சங்கர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் எனக்கு இருந்த பழக்கம் ஒன்று தனுஷ் சாருக்கும் இருந்தது. அது வேறு ஒன்றும் இல்லை மதுப்பழக்கம் தான். அதிலிருந்து தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் வந்துவிட்டோம்.

ஐயோ., உள்ள இருக்கதெல்லாம் அப்படி தெரியுதே., கண்ணா பின்னா கவர்ச்சியில் இளவட்டங்களை மிரட்டும் ஷிவானி!!

தற்போது அவரும் சரி நானும் சரி குடியை மொத்தமாக ஒழித்துக் கட்டிட்டோம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் என்னது தனுஷுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா? ஒருவேளை அதனால்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விலகி போய்ட்டாரா? பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here