
பொதுவாக பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்பவர்களுக்கு சோசியல் மீடியாவிலும் திரையுலகிலும் நல்ல ரீச் கிடைக்கிறது. இதுபோக பட வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதனால் இந்த ஷோவில் பலரும் போட்டி போட்டு பங்கேற்று வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்படி தான் சின்னத்திரை நாயகி ஷிவானியும் பிக் பாஸ் ஷோவை பயன்படுத்தி கொண்டார். அதாவது படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக சீரியல்களில் நடிப்பதை கைவிட்டார். இதுபோக சோசியல் மீடியாவில் கிளாமர் பிக்குகளை பதிவிட்டும் வந்தார்.
அதையடுத்து தான் அம்மணிக்கு திரைப்பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. இவ்வாறு தன் கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் தற்போது கூட தன்னுடைய சில கிளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்திருக்கும் இவர் கியூட்டாக தனது இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.