தமிழகத்தில் நிறுத்தப்பட்ட இந்த விமான சேவை மீண்டும் தொடக்கமா? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழகத்தில் நிறுத்தப்பட்ட இந்த விமான சேவை மீண்டும் தொடக்கமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் நிறுத்தப்பட்ட இந்த விமான சேவை மீண்டும் தொடக்கமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து சேவைகளை அரசு விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட மக்கள், ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் பிற வணிகர்களின் போக்குவரத்துக்காக சேலம் to சென்னை இடையே ட்ரூஜெட் விமான சேவை 2018 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. இந்த சேவை கொரோனா கால கட்டத்தில் முற்றிலும் தடைபட்டது முதல் இதுவரை மீண்டும் துவங்க படாததால் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து மீண்டும் சேலம் to சென்னை விமான சேவையை துவங்க சேலம் எம்.பி., மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் எழுதி இருந்தார். இதனை தொடர்ந்து ஸ்டார் ஏர், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சேலம் விமான நிலைய இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., அகவிலைப்படி, ஊதியம் மற்றும் பதவி உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here