திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் – மகாலட்சுமி தம்பதி.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதி.., அவரே வெளியிட்ட பதிவு!!
திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதி.., அவரே வெளியிட்ட பதிவு!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை தயாரித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் கடந்த வருடம் சீரியல் நடிகை மகா லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் இந்த தம்பதியினர் பல கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில், எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அவரவரது கேரியரில் பிசியாக இருந்து வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த விஷயத்தில் ஒரு ஆண்டு முடிவடைந்ததை இருவரும் கொண்டாடி வருகின்றனர். அதாவது ரவீந்தர் – மகா லட்சுமி தங்களது திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தற்போது அந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.

ஐயோ., ச்சீ., கையை கீழே இறக்குங்க., கண்ணு கூசும் கவர்ச்சியை முரட்டுத்தனமாக காட்டி கதிகலங்க வைக்குறீங்களே பூனம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here