Friday, May 3, 2024

‘இவருக்கு வயசே ஆகல’ – சியான் விக்ரமின் புதிய தோற்றத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்!!

Must Read

அனைத்து ரசிகர்களுக்கும் புசித்த நடிகர் என்றால் அது சீயான் விக்ரம், தனது புது கெட்டப் மூலமாக ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

புதிய கெட்டப்:

நடிகர் சீயான் விக்ரம் தற்போது புதிய படங்களான கோப்ரா மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

அந்த படங்களின் ரிலீஸ்குக்காக காத்து இருக்கிறார். இவருக்கு 50 வயது என்று சொன்னால் யாரும் நம்பமுடியாதபடி இருக்கிறது இவரது உடலமைப்பு.

இன்ஸ்டாவில் வெளியான புகைப்படம்:

இவரது மகன் துருவ் விக்ரம். இவர் “ஆதித்ய வர்மா” படத்தில் கதாநாயகனாக நடித்தார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தந்தையின் தற்போதைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

chiyan vikram in a different pose
chiyan vikram in a different pose

அதில், நடிகர் விக்ரம் கட்டான உடலமைப்புடன், பெரிய தாடியுடன், நீளமாக முடி வளர்த்து என்று ஒரு வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். இவருக்கு 50 வயது ஆகிவிட்டதா என்று கேட்க கூடிய அளவுக்கு இருக்கிறது இவரது தோற்றம். இதனை, அவரது ரசிகர்கள் வைரலாக பரப்பி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இந்த பொருட்களையும் வாங்க வேண்டுமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பொங்கல் பரிசு, உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -