துணியில்லாமல் போஸ் கொடுத்த – நடிகர் அஜித் ரீல் மகள்!!

0
anikha
anikha

தமிழ் சினிமாவில் தல அஜித்தின் என்னை அறிந்தால் படம் மூலம் திரைக்கு வந்தவர் அனிகா சுரேந்திரன். அனிகா 16 வயது ஆனவர் ஆவார். அனிகா சமீப காலமாக போட்டோசூட்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அதுபோல் வாழையிலையுடன் எடுத்த போட்டோஸ் இன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

துணியில்லாமல் போஸ் கொடுத்த அனிகா

தமிழ் சினிமாவில் தல அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமாகினர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வளம் வந்த அனிகா இப்பொழுது ஹீரோயின் ஆக முயற்சி செய்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் மலையாள படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க தேர்வாகியுள்ளார். சமீப காலமாக அனிகா போட்டோசூட்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அவர் எடுத்த வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான போடோஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வர்.

அதற்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அதுபோல் அனிகா போட்டோஸ்களுக்கு சில எதிர்ப்பும் வந்தது. 16 வயது கொண்ட உனக்கு இது வேணாம் என்று அது எல்லாம் சற்றும் சட்டை செய்யாத அனிகா நேற்று உடம்பில் துணி இல்லாமல் வாழை இலையை கட்டிக் கொண்டு போட்டோ எடுத்து அதை அவரது இன்ஸ்டா பக்கத்தில் அப்லோடு செய்துள்ளார் அந்த போடோஸ்கள் இப்பொழுது வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here