விஜய் டிவியில் சித்ராவின் கடைசி தருணங்கள் – ப்ரோமோவை பார்த்து கதறும் ரசிகர்கள்!!

0

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வேதனையாக்கியுள்ளது. இந்நிலையில் விஜய் டிவி தற்போது ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சித்ரா கடைசி நாளில் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர்.

ஸ்டார்ட் மியூசிக்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர். தொடந்து அவரின் வெற்றி பாதையில் பயணித்து வரும் நிலையில் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இது பலரையும் அதிர்ச்சியாக்கியது.

மேலும் அவரது நெருங்கிய தோழியான சரண்யா கடைசியாக எடுத்த விடீயோவையும் பதிவிட்டிருந்தார். அதில் சிவப்பு நிற உடையில் சித்ரா இருந்தார். ஆனால் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் அவர் வேறு கலரில் உடையணிந்திருந்தார். அதில் சரண்யாவும் இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போ நிகழ்ச்சி என மக்கள் பலரும் யோசித்துக்கொண்டிருந்தனர். இந்த வேளையில் விஜய் டிவி ஸ்டார்ட் மியூசிக் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் தான் சித்ரா கடைசியாக கலந்துக்கொண்டுள்ளார். வழக்கம் போலவே சிரித்த முகத்துடனேயே சித்ரா அதில் காட்ட பட்டார்.

மேலும் ஷிவாங்கி புகழ், சரண்யா என பலரும் அதில் கலந்துகொண்டுள்ளனர். செம கலாட்டாவாகவே நிகழ்ச்சி முழுக்க ஓடிக்கொண்டுள்ளது. சித்ராவின் இந்த சிரித்த முகத்தை பார்த்த பலருக்கும் கண்களில் கண்ணீர் தான் வருகிறது. இப்படி சந்தோசமாக இருக்கும் சித்ரா திடீரென தற்கொலை செய்ய காரணம் என பலரும் யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here