Sunday, May 19, 2024

தகவல்

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. கூடிய விரைவில் அமலுக்கு வரும் புதிய விதி.., இது கட்டாயம் தேவை!!!

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் அக்கவுண்ட் ஓபன் செய்வதற்கு போட்டோ, பான் கார்டு, ஆதார் அட்டை, போன் எண் போன்றவை முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும் இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் அக்கவுண்ட் ஓபன் செய்வது மிகவும் சிரமமான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இனி...

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்., மருத்துவ பரிசோதனை, சிகிச்சை இலவசம்., மத்திய அரசின் காப்பீடு திட்டம்!!!

நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் விதமாக நிராமயா மருத்துவ காப்பீடு (Niramaya Health Insurance) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் வழக்கமான செக்கப்கள், அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள், மருந்துகள், போக்குவரத்து செலவு என வருடத்திற்கு ஒரு லட்சம் வரை கிளைம்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகள் தமிழகத்திற்கு திரும்ப தடை., கர்நாடகா அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக தேவையான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு...

TET தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்.., உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் TET மற்றும் TRT தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான அட்டவணையை மாற்றி அமைக்கும் படி உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு...

 மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 15 வெளியாகலாம்?? தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!!!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தேர்தல் ஆணைய குழு பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை பற்றி ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் 2019 ஆம் ஆண்டை போலவே ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் தேர்தலுக்கான அறிவிப்பை எப்போது...

வங்கி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்., இந்த தேதி முதல் ஊதிய உயர்வு, 5 நாட்கள் வேலை? வெளியான முக்கிய தகவல்!!!

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை பல்வேறு வங்கி சங்கங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் 9 லட்சம் பயனடைய இருப்பதால், மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே மத்திய அரசு அமல்படுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதிரி செய்யாதீங்க யாரும்?.., தோழர்களுக்கு TVK தலைவர்...

இந்த மாதிரி செய்யாதீங்க யாரும்?.., தோழர்களுக்கு TVK தலைவர் விஜய் கொடுத்த உத்தரவு…

கலைத்துறையில் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் GOAT படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் சமீபத்தில் அவர் அரசியலில் கால் பதித்துள்ளார். அதோடு தமிழக வெற்றி கழகம்...

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு!!

கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) ரத்து செய்யப்பட்டு, புதிய தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் கிடைக்காததால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் பல்வேறு...

TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இத பண்ணிட்டீங்களா.., டைம் முடிய போகுது…, உடனே முந்துங்கள்!!

TNPSC தேர்வாணையமானது, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை ஜனவரி மாதம் வெளியிட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக தயாராக தொடங்கி உள்ளனர். இத்தகைய தேர்வர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும், தேர்வில் வெற்றி பெற உறுதுணையாகவும் இருக்க பிரபல "EXAMSDAILY" நிறுவனம் குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே., இதற்கு மார்ச் 10 தான் காலக்கெடு? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருமான வரி பிடித்தம் முறை, அவர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி பிடித்த முறையை தேர்வு செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 10ஆம் தேதிக்குள் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -