Wednesday, June 26, 2024

சினிமா

இந்து கடவுள்களை கொச்சைப்படுத்திய விஜய் சேதுபதி..? போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மகாசபா சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தனியார் நிகழ்ச்சி: நடிகரான விஜய் சேதுபதி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக...

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் – சல்மான் கானை முந்திய ஹீரோயின்..!

உலக அளவில் இணையத்தில் அதிகம் தேடப்படும் பாலிவுட் பிரபலங்கள் குறித்த தகவலை எஸ்எம்இ ரஷ் என்ற நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் ஆண்களை பின்னுக்குத் தள்ளி பாலிவுட்டில் பிரபலமான பெண்களே முதலிடம் பிடித்து உள்ளனர். பாலிவுட் பிரபலங்கள்: அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள தரவுகளின்படி உலக அளவில் சராசரியாக பிரியங்கா சோப்ரா 39 லட்சம் முறை தேடப்பட்டு முதலிடம்...

விண்வெளியில் ஹாலிவுட் திரைப்படம் படப்பிடிப்பு – நாசாவுடன் இணையும் டாம் குரூஸ்..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்று பூமியில் இருந்து 400 கிமீ தூரத்திற்கு அப்பால் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் படமாக்கப்பட உள்ளது. இந்த செய்தி உலக சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. விண்வெளி நிலையம்: பிரபல ஆக்சன் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். இவரின் திரைப்படத்தில் வரும் ஆக்சன்...

எக்ஸ்ட்ராக்சன் 2ம் பாகம் விரைவில் வெளியாகும் – ஜோ ருஸ்ஸோ உறுதி..!

நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றியடைந்த எக்ஸ்ட்ராக்சன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கட்டாயம் வெளியாகும் எனவும் அதற்கான கதை தயாராகி வருவதாக ஜோ ருஸ்ஸோ தெரிவித்து உள்ளார். கிறிஸ் ஹெம்ஸஒர்த் படம்: ஹாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் கிறிஸ் ஹெம்ஸஒர்த். இவர் புகழ்பெற்ற மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் 'தோர்' உள்ளிட்ட கேரக்டர்களில்...

கணவரை பதற வைத்த சன்னி லியோன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இந்திய சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் சர்ச்சைகளுக்கு புகழ் பெற்றவர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ப்ராங்க் வீடியோ: சன்னி லியோன் தமிழில் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து படப்பிடிப்புகளும்...

கவர்ச்சியாக நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் – முகமூடி நடிகை பகீர்..!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் கவர்ச்சியாக நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. முகமூடி நடிகை: மிஷ்கின் இயக்கத்தில் தமிழில் ஜீவா ஜோடியாக 'முகமூடி' படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. தற்போது அருவா படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கப் போவதாக...

‘மௌனம் பேசியதே சந்தியா முதல் 96 ஜானு வரை’ – கோலிவுட் குயின் திரிஷாவிற்கு இன்று பிறந்தநாள்..!

திரையுலகில் 18 வருடங்களாக சற்றும் குறையாத அழகுடன் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நடிகை திரிஷா இன்று (மே 4) தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது யதார்த்தமான நடிப்பால் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை படைத்த நாயகிகளில் திரிஷாவும் ஒருவர். கோலிவுட் குயின்: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இன்றும் ஹீரோவாக நடித்துக்...

நடிகர் அஜித் பிறந்தநாள் – ட்விட்டரில் போட்டிபோட்டு விஜய் & அஜித் ரசிகர்கள் ட்வீட் போர்..!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். இவர் ரசிகர்களால் தல என அழைக்கப்படுகிறார். மே 1 அன்று இவர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த முறை கொரோனா ஊரடங்கால் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டு உள்ளதால் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் அஜித் பிறந்தநாள் ஹேஷ்டேக் உலகளவில் 1 மில்லியனிற்கும்...

அஜித் ரசிகர்களை ஏமாற்றிய போனிகபூர் – வலிமை பட அப்டேட்..!

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. அதற்கடுத்து போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. வலிமை முதல் பார்வை: வலிமை படம் குறித்து எவ்வித அப்டேட்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. படத்தின்...

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் திடீர் மரணம் – திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி..!

பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர் இர்பான் கான். இவர் தனது மிகசிறந்த நடிப்பால் ஹாலிவுட் வரை சென்றுள்ளார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று திடீர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் அதிர்ச்சி: இர்பான் கான் ஜுராசிக் வேர்ல்ட், ஸ்லம் டாக் மில்லியனர் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இத்திரைப்படங்களில்...
- Advertisement -

Latest News

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ள பலரும்,...
- Advertisement -