கணவரை பதற வைத்த சன்னி லியோன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

0

இந்திய சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் சர்ச்சைகளுக்கு புகழ் பெற்றவர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ப்ராங்க் வீடியோ:

சன்னி லியோன் தமிழில் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து படப்பிடிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் ரசிகர்களை குஷிப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் சன்னி லியோன் தனது விரலை வெட்டியது போன்று தனது கணவரிடம் ப்ராங்க் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here