Sunday, May 19, 2024

சினிமா

கோர விபத்தில் சிக்கிய இளம் நடிகர்… வலது காலை இழந்த பரிதாபம் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

கன்னட திரையுலகில் இளம் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் துருவன். இவர் பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸ் அவர்களின் மகனாவார். பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தவர் தற்போது ரதம் என்ற படத்தில் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில் தன்னை ரிலாக்ஸ் செய்வதற்காக அவருடைய...

அமிதாப்பச்சனுடன் நடிக்க கமலுக்கு ரூ.150 கோடி சம்பளமா? என்னப்பா சொல்றீங்க…..,

சினிமா திரையுலகம் தான் உலகளவில் அதிகளவு பணம் புழங்கும் இடம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் குறிப்பாக இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டால் பாலிவுட் திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகள் தான் அதிகளவு சம்பளம் பெறுகின்றனர். அதாவது, ஹிந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோர் ஒரு படத்திற்கு 100 கோடி...

விஜய் ஆண்டனியின் அடுத்த ஹிட் திரைப்படம்….,ஜூன் 28 இல் முக்கிய அறிவிப்பு….,

'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள அடுத்த திரைப்படம் 'கொலை'. இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் இந்த படம் திரில்லர் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, முரளி சர்மா, ராதிகா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷ்...

ஜூலை 2 அன்று சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’….,இணையத்தில் கசிந்த தகவல்….,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்களுக்கு வெளிவரக் காத்திருக்கும் திரைப்படம் 'மாவீரன்'. 'பிரின்ஸ்' திரைப்படத்தின் தோல்வியை அடுத்து சிவகார்த்திகேயன் 'மாவீரன்' திரைப்படத்தை தான் மிகவும் எதிர்பார்த்துள்ளார். இந்த படத்தை 'மண்டேலா' திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு...

தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…,பிறந்த நாளில் வெளியாகும் அடுத்த அப்டேட்…,

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி மற்றும் சுமேஷ் மூர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ்...

விஜயுடன் இணையும் வெற்றிமாறன்? சீக்கிரம் நல்ல செய்தியா சொல்லுங்கப்பா!!

தமிழ் சினிமாவின் வெற்றிப் பட இயக்குனர் வெற்றிமாறன் தற்போது 'வாடிவாசல்' என்ற படத்தை நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக, நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய...

அர்ஜுன் மகளுக்கு விரைவில் டும் டும் டும்…,மாப்பிள்ளை இந்த காமெடி நடிகரின் மகனாம்….,

1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான 'ஜெய்ஹிந்த்', 'முதல்வன்', 'ஜென்டில்மேன்' போன்ற திரைப்படங்கள் இன்று வரையும் ரசிகர்களின் பேவரட் லிஸ்ட்டில் இருக்கிறது. இப்போது, நடிகர் அர்ஜுன் விஜயின் 'லியோ' திரைப்படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யா அப்பாவைப் போல சினிமாவில்...

“அன்பின் எழுச்சி’ கண்டிப்பா இருக்கு.., “வடசென்னை 2” படத்தின் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!!

திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் 2ம் பாகத்தில் வெற்றிமாறன் பிசியாக இருந்து வந்தாலும் இவர் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று...

நிறைய ரத்த காயம் ஏற்பட்டிருக்கு…, மனம் திறந்த எதிர்நீச்சல் குணசேகரன்!!

கோலிவுட் திரையில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தான் இவருக்கு உதயநிதியை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வரும் 29 ஆம்...

கரம் பிடித்த துணையை கைகழுவ நினைக்கும் சக்தி., செய்வதறியாது தவித்து நிற்கும் பொன்னி., அனல்பறக்கும் பொன்னி சீரியல் promo!!

விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது பொன்னி சீரியல். இதில் ப்ரீதியுடன் சக்திக்கு நடக்க இருந்த காதல் திருமணம், சில காரணங்களால் நின்றுவிட்டது. இதனால் சக்தி மற்றும் பொன்னிக்கும் குறித்த நேரத்தில் சந்திரசேகர் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் இந்த திருமணத்தில் சக்தி குடும்பத்தாருக்கு துளிகூட விருப்பம் இல்லை. இந்த...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -