Wednesday, June 26, 2024

உணவுகள்

உருளைக்கிழங்கு 65 – ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைங்க மிச்சமே வைக்க மாட்டாங்க!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் உருளைக்கிழங்கும் ஒன்று. அந்த உருளைக்கிழங்கில் நாம் பல ஸ்னாக்ஸ் வகைகளை செய்யலாம். அந்த வகையில் உருளைக்கிழங்கு 65 எப்படி செய்வது என்று பாப்போம் வாங்க. தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 4 மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு...

சுவையான மீன் பொலிச்சது – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

கடல் உணவுகளில் மீன்கள் மிக சிறப்பான உணவு ஆகும். மீன்களில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மேலும் இதில் ஒமேகா 3 ஆசிட் இருப்பதால் உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த மீனை வைத்து மீன் பொலிச்சது பாப்போம். தேவையான பொருட்கள் சங்கரா மீன் 1/2 கி,...

சுவையான, சூப்பரான ஆம்லேட் குழம்பு – ட்ரை பண்ணி பாருங்க!!

முட்டையை வைத்து நாம் இதுவரை ஆம்லேட், கட்லெட், கலக்கி, பொரியல் என நிறைய டிஷ் செய்துள்ளோம். இப்பொது ஆம்லேட் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் முட்டை 4, பெரிய வெங்காயம் 3, பட்டை கிராம்பு, தக்காளி 2, பச்சைமிளகாய் 2. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி ,...

முஸ்லீம் ஸ்டைல் பிரியாணி – வீட்டுலயே எப்படி செய்றதுன்னு பாப்போம்!!

தற்போது உள்ள இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றால் அது பிரியாணி தான். ஒரு ஹோட்டலுக்கு சென்றாலே நாம் முதலில் ஆர்டர் செய்வது பிரியாணி தான். எளிய வகையில் சுவையான பிரியாணி எப்படி செய்வது என பாப்போம் வாங்க. தேவையான பொருட்கள் சிக்கன் 1 கி, அரிசி 1/2 கி, இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி,...

எளிய முறையில் Egg Nuggets – எப்படி செய்றதுன்னு பாப்போம்!!

நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் முட்டை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. இப்பொழுது முட்டையை வைத்து Egg Nuggets எப்படி செய்றதுன்னு பாப்போம். தேவையான பொருட்கள் முட்டை, பிரட், bread crumbs, பால், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சோளமாவு. செய்முறை முதலில் 4 பிரட் துண்டுகளை பாத்திரத்தில்...

கேஎப்சி ஸ்டைல் பாப்கார்ன் சிக்கன் – இனி வீட்டுலயே செஞ்சு அசத்துங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கனும் ஒன்று. இதில் கடைகளில் கிடைக்கும் கேஎப்சி பாப்கார்ன் சிக்கனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிய முறையில் செய்யலாம். வாங்க எப்படி செய்றதுன்னு பாப்போம். தேவையான பொருட்கள் சிக்கன், இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம்,தயிர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், முட்டை,...

மீந்து போன இடியாப்பத்தை வைத்து “சிக்கன் கொத்து இடியாப்பம்” – செஞ்சு பாருங்க!!

எப்பவும் ஒரே மாதிரி தான் டிபன் சாப்பிட வேண்டுமா என்ன?? புதுசா வித்தியாசமான ரெசிபி ட்ரை பண்ணி பாக்க போறோம் இன்னைக்கு. அந்த ரெசிபி "சிக்கன் கொத்து இடியாப்பம்" இதோ.. தேவையான பொருட்கள்: இடியாப்பம் - 2 சிக்கன் துண்டுகள் - 100 கிராம் சிக்கன் கிரேவி - 1/4 கப் வெங்காயம் - 1 ...

எளிய முறையில் வீட்டிலேயே Capacino காபி – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

ரெஸ்டாரண்ட்களில் செய்யும் Cappuccino காபி எளிய முறையில் 3 பொருட்களை வைத்து எப்படி செய்யலாம் என்பதை பாப்போம் வாங்க. தேவையான பொருட்கள் பால், காபி தூள், சர்க்கரை, தண்ணீர் செய்முறை முதலில் அரை லிட்டர் பாலை கால் லிட்டர் வரை சுண்ட காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு சிறிய பௌலில் 2 தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி சர்க்கரை,...

சுவையான Egg Chilli – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் முட்டையை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்துக்களை பெறுகின்றனர்.மேலும் முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள்ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்பொது Egg Chillli எப்படி செய்வது என்று பாப்போம். தேவையான பொருட்கள் முட்டை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகுத்தூள், மிளகாய்த்தூள்,...

கொரோனாவில் இருந்து காக்கும் ‘ஊட்டச்சத்து பானம்’ – செய்வது எப்படி??

நாம் அனைவரும் இன்று கொரோனா பொதுமுடக்கத்தில் உள்ளோம். அதற்கு என்ன சத்தான உணவுகள் சாப்பிடலாம் என்று யாருக்கும் தெரிவதில்லை. அனைவரும் அச்சத்தை மட்டும் ஏற்படுத்துகின்றனர். நாம் இந்த பொது முடக்கத்தில் நமது ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரு சிம்பிள் ஆன ஆனால், ஒரு ஹெல்த்தி ஆன ஒரு ரெசிபி "நூற்றிபூஸ்ட் ஸ்மூத்தி" இதோ.. தேவையான பொருட்கள்: பாதாம்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...
- Advertisement -