Monday, December 11, 2023

சீரியல்

ரொம்ப மிஸ் பண்றேன்.., திடீரென விஜே சித்ராவை நினைத்து உருகிய ஹேமா – வீடியோ வைரல்!!

விஜய் டிவியில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை  விஜே சித்ரா. இவர் சீரியல்கள் மட்டுமின்றி பல தொலைக்காட்சிகளில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். இப்படி பிசியாக இருந்து வந்த இவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை...

Sorry.., என்ன மன்னிச்சிடு.., பூர்ணிமாவிடம் கதறி அழும் விஷ்ணு.., உணர்ச்சிப்பூர்வமான தருணத்துடன் BB ப்ரோமோ!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று எல்லா ஆதாரமும் விஷ்ணுவுக்கு எதிராக இருந்ததால் கமல் அவரை வறுத்தெடுத்து விட்டார். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஷ்ணு பூர்ணிமாவிடம் Sorry நீ என்ன நம்புன. ஆனா நான் தப்பு பண்ணிட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார். உடனே பூர்ணிமா நீ தினேஷ்...

கதிரை கொலை செய்யும் கும்பல்.., நந்தினி மீது விழும் பழி.., குணசேகரன் போட்ட சூழ்ச்சி!!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்போது வீட்டில் உள்ள எல்லா பெண்களும் தங்களுக்கு பிடித்ததை செய்ய துணிந்து விட்டனர். இதனால் குணசேகரன் எப்படியாவது இவர்களை அடக்க வேண்டும் என திட்டம் போடுகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் கதிர் வெளியே செல்ல நந்தினி எங்க போறீங்க என்கிறார். உடனே குணசேகரன் இதோ...

விஜயாவுக்கு பல்பு கொடுத்த மீனா..,. குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரோகிணி.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி வீட்டுக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து அதிரடியான பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஜயா, ரவி ஸ்ருதிக்கு காபி போட்டு கொண்டு போகிறார். அப்போது ரவியிடம் ஸ்ருதி எங்கே என்று கேட்க அவர் காலையிலேயே வேலைக்கு கிளம்பி விட்டால் என்கிறார். உடனே விஜயா...

சரஸ்வதி மேல் கொலை வெறியா இருக்கும் மேக்னா.., அடுத்து நடக்கும் விபரீதம் என்ன?? தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ!!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னாவுக்கு உண்மை தெரிந்து விட்டது என நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அது கனவு என்று அடுத்து தான் தெரிய வந்தது. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சரஸ்வதி வீட்டில் இல்லாத நேரத்தில் மேக்னா தமிழ் வீட்டுக்கு வருகிறார். அப்போதும் நடேசன், தமிழ்-மேக்னாவிடம் நீங்கள்...

விளையாட்டா செஞ்ச விஷயம் வினையாகிவிட்டது.., குமுறும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. TRP ல் முன்னிலை வகிக்கும் இந்த சீரியலில் எப்போது ரோகிணி மாட்டுவார் என்று தான் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இப்படி இருக்கும் தருணத்தில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகையின் வாழ்வில் நடந்த சோகமான செய்தி ஒன்றை அவர்...

பாக்யா போடுற சோத்த தான திங்குறீங்க.., ஆனா அவளுக்கே துரோகம் பண்றீங்க.., ஈஸ்வரியை பொளந்து கட்டிய ராதிகா!!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா அடுத்தடுத்து ஈஸ்வரி சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுகிறார். மேலும் இந்த காண்ட்ராக்டை நீ எடுக்க வேண்டாம் என ஈஸ்வரி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காமல் பாக்யா காண்ட்ராக்டை எடுத்து வெற்றிகரமாக செய்கிறார். இதனால் கோபியும் ஈஸ்வரியும் சேர்ந்து கொண்டு பாக்யாவை மட்டம் தட்டி பேசுகின்றன. இதனால் இவர்கள் பேசுவதை...

அண்ணாமலையை கட்டிப்பிடிக்கும் ஸ்ருதி.., அதிர்ச்சியில் உறைந்த முத்து.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்படியாவது ஸ்ருதியுடன் சேர்ந்து மீனாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என நினைக்கிறார். ஸ்ருதியும் அதற்கேற்றார் போல் முத்துவை தப்பாக புரிந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அண்ணாமலை மூன்று மருமகள்களையும் நிற்க வைத்து அவர்களிடம் பேசுகிறார். அப்போது நீங்க மூணு பேரும்...

இல்லத்தரசிகளே.., விஜய் டிவியின் பிளாக் பஸ்டர் சீரியலுக்கு விரைவில் கிளைமாக்ஸ்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியலட்சுமி முதல் சிறகடிக்க ஆசை சீரியல் வரை டாப் ரேட்டிங்கில் போயிக்கொண்டுள்ளது. மேலும் இல்லத்தரசிகளுக்கு வருத்தமளிக்கும் விஷயம் என்றால் அது சில காலமாக முன்னணி சீரியல்கள் பலவும் முடிவுக்கு வந்து கொண்டிருப்பது தான். ஈரமான ரோஜாவே 2, தென்றல் வந்து என்னை தொடும்...

நீங்க பாக்கியாவ கல்யாணம் பண்ணிக்கோங்க., பழனிசாமியிடம் கெஞ்சும் ராதிகா., பாக்கியலட்சுமி ப்ரோமோ!!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பொருட்காட்சியில் கவர்மெண்ட் காண்ட்ராக்டை வெற்றிகரமாக செய்து வருகிறார். இதனால் அவருக்கு எல்லோரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ராதிகா பொருட்காட்சிக்கு வருகிறார். இதை பார்த்த பாக்கியா சந்தோஷப்பட்டு ராதிகாவிடம் பேசுகிறார். உடனே ராதிகா நான் உங்களுக்காக வரல. என் பிரண்டு கூட...
- Advertisement -

Latest News

லவ் வீக வாழ்க்கையை நோக்கி ஓடிய மகள்.., கல்யாண வீடு சாவு வீடாக மாறிய சம்பவம்.., எங்கே.., என்ன நடந்தது?

தற்போதைய காலகட்டத்தில் காதலால் காதலர்கள் தற்கொலை செய்த காலம் போய், காதலால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது....
- Advertisement -