விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!

0

விஜய் டிவி முதல் சன் டிவி வரை அனைத்து சீரியல்களும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது புது புது சீரியல்கள் தலையெடுத்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒரு வருடத்திற்கு மேலாக விறுவிறுப்பாக டெலிகாஸ்ட்டாகி வரும் மோதலும் காதலும் சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த இல்லத்தரசிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

EURO கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா?? வெளியான பரிசு தொகை விவரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here