T20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஜாம்பவான் அணி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி என்றால் அது நியூசிலாந்து தான்.  ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இத்தொடரில் இருந்து வெளியேறியது. C பிரிவில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here