Home செய்திகள் அதிமுக கூட்டணியில் இணையும் விஜய்?? இணையத்தில் வைரலாகும் செல்லூர் ராஜுவின் கருத்து!!

அதிமுக கூட்டணியில் இணையும் விஜய்?? இணையத்தில் வைரலாகும் செல்லூர் ராஜுவின் கருத்து!!

0
அதிமுக கூட்டணியில் இணையும் விஜய்?? இணையத்தில் வைரலாகும் செல்லூர் ராஜுவின் கருத்து!!

தளபதி விஜய் தற்போது AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியதை நாம் அறிவோம். இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது விஜய் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

அதில், எம்.ஜி.ஆர் போல திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நினைக்கிறார் நடிகர் விஜய். விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது தான். கூட்டணி பேச்சு வார்த்தைகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here