மீசைய முறுக்கு பட நடிகர் மர்ம மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

0
மீசைய முறுக்கு பட நடிகர் மர்ம மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!
மீசைய முறுக்கு பட நடிகர் மர்ம மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

மேயாத மான், தெகிடி, இரும்புத்திரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் தான் பிரதீப் விஜயன். இந்நிலையில் கடந்து 2 நாட்களாக அவரது செல்ஃபோன் அணைக்கப்பட்டு இருந்துள்ளது. சென்னை பாலவாக்கத்தில் அவர் வசித்து வந்த வீட்டின் கதவை சந்தேகத்தில் உடைத்து பார்த்தபோது தான், உயிரிழந்த விவரம் தெரிய வந்துள்ளது. அவரது உடலை மீட்ட காவல்துறையினர் இது இயற்கை மரணமா, இல்லை தற்கொலையா என தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

பேருந்தும் லாரியும்  நேருக்கு நேர் மோதி விபத்து.. இவ்ளோ பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here