சன் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!

0

தமிழ் சின்னத்திரையில் எக்கச்சக்க சீரியல்களை ஒளிபரப்பு வருவதில் முன்னிலையில் இருந்து வருகிறது சன் டிவி. இதில் கடந்த 2 வருடங்களாக TRP ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.   இந்நிலையில் இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டாமையில் வந்த மிக்சர் மாமா யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

கிட்டத்தட்ட அந்த சீரியலின் கதைக்களமும், தற்போது முடிவை நோக்கி போவது போல் தெரிகிறது. ஒன்று இந்த சீரியல் முடிக்கப்படும் அல்லது நேரமாற்றம் செய்யப்படலாம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இது சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை சன் டிவி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here