நாட்டாமையில் வந்த மிக்சர் மாமா யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

0
நாட்டாமையில் வந்த மிக்சர் மாமா யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

கடந்த 1994 ஆம் ஆண்டு சரத்குமாரின் இரட்டை வேடம் நடிப்பில்,  கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நாட்டாமை. இப்படத்தில் அவ்வளவு பிரச்சனை நடந்தபோதிலும் கூட எதையும் கண்டுகொள்ளாமல் மிக்சர் சாப்பிட்டவர் யார் என்பது தெரிந்துவிட்டது. அந்த மிக்சர் மாமா நிஜத்தில் யார் என்பதை தற்போது இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.

இந்திய அணியில் திடீர் ட்விஸ்ட்.. கேப்டனாக களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர்? வெளியான முக்கிய அப்டேட்!!

அதில், என் படத்தில் வேலை செய்த எலக்ட்ரீஷியன் தான் அவர். இந்த நம்பர் லைட்டை ஆன் செய்யுங்கள் என்றால் ஆன் பண்ணுவார், ஆஃப் பண்ணச் சொன்னால் ஆஃப் பண்ணுவார். இருக்கும் இடத்தை விட்டு நகராமல் வேலை செய்வார். அதை மனதில் வைத்து தான் அவருக்கு பட்டையை போட்டு நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடச் சொன்னேன் என்று தெரிவித்துள்ளார்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here