இந்திய அணியில் திடீர் ட்விஸ்ட்.. கேப்டனாக களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர்? வெளியான முக்கிய அப்டேட்!!

0

இந்திய ஆடவர் அணியானது, எதிர்வரும் T20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருவதை நாம் அறிவோம்.  இத்தொடருக்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. தற்போது இத்தொடர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஜிம்பாப்வேக்கு எதிரான T20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால் T20 உலக கோப்பையில் இடம்பெறாத இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும், அந்த சமயத்தில் சீனியர்களுக்கு ஓய்வு வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

மீண்டும் கைதான TTF வாசன்.. ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் வழக்குப்பதிவு.. முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here