புதிய டாஸ்க்கில் ஜோவிகாவுடன் மோதும் விசித்திரா.., கொளுத்தி போட்ட பிக்பாஸ்.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ!!

0
புதிய டாஸ்க்கில் ஜோவிகாவுடன் மோதும் விசித்திரா.., கொளுத்தி போட்ட பிக்பாஸ்.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ!!
புதிய டாஸ்க்கில் ஜோவிகாவுடன் மோதும் விசித்திரா.., கொளுத்தி போட்ட பிக்பாஸ்.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் அனன்யா மற்றும் பவா செல்லத்துரை வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீடு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கும், ஸ்மால் பாஸ் வீட்டிற்கும் இடையே சாப்பாடு விவாதம் மற்றும் அடுத்த வாரம் கேப்டன் உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பிக்பாஸ் கொளுத்தி போடும் விதமாக மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு இன்று “மற்ற போட்டியாளர்களை விட தான் நான் சிறந்த என்டர்டைனராக இருக்கிறேன் என்று தக்க சான்றுகளுடன் கூறுமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரும் தங்களது பாசிட்டிவ்களை கூறி வருகின்றனர். இறுதியாக ஜோவிகா, “ சண்டையிலும் நான் இருக்கேன். ஜோக் அடிக்கும் போது நான் இருக்கேன்..” என கூறுகிறார். இதற்கு விசித்திரா,“ நீ வேணும்ன்னே சில விஷயங்கள் பேசுறீயா?” என கண்டிப்புடன் பேசியுள்ளார். இதை கேட்ட ஜோவிகா முகம் சுழித்து நிற்பது போல் ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.

கணவனின் தோளில் சாய்ந்தபடி கியூட்டாக போஸ் கொடுத்த நயன்., இணையத்தில் வைரலாகும் நியூ க்ளிக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here