கணவனின் தோளில் சாய்ந்தபடி கியூட்டாக போஸ் கொடுத்த நயன்., இணையத்தில் வைரலாகும் நியூ க்ளிக்!!

0
கணவனின் தோளில் சாய்ந்தபடி கியூட்டாக போஸ் கொடுத்த நயன்., இணையத்தில் வைரலாகும் நியூ க்ளிக்!!
கணவனின் தோளில் சாய்ந்தபடி கியூட்டாக போஸ் கொடுத்த நயன்., இணையத்தில் வைரலாகும் நியூ க்ளிக்!!

கோலிவுட் திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. தற்போது இவர் நடித்து பாலிவுட் திரையில் ரிலீசான ஜவான் திரைப்படம் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து தற்போது இவர் ”டெஸ்ட்” படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். மலேசியாவில் இரவில் சாலையின் நடுவில் நயன் மற்றும் விக்கி இருவரும் நின்றபடி கியூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். இதை பதிவிட்ட விக்னேஷ், ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்திலுள்ள நான் பிழை பாடலின் ”அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனான்” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி வெளியான ”இந்தியன் 2” படத்தின் சூப்பர் அப்டேட்., உலகநாயகனின் ஆட்டம் இனிதே ஆரம்பம்., குஷியில் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here