![அதிரடி வெளியான ''இந்தியன் 2'' படத்தின் சூப்பர் அப்டேட்., உலகநாயகனின் ஆட்டம் இனிதே ஆரம்பம்., குஷியில் ரசிகர்கள்!! அதிரடி வெளியான ''இந்தியன் 2'' படத்தின் சூப்பர் அப்டேட்., உலகநாயகனின் ஆட்டம் இனிதே ஆரம்பம்., குஷியில் ரசிகர்கள்!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/ff-2023-10-10T132253.725-696x392.jpg)
கோலிவுட் திரையில் உலகநாயகன் என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசன். தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் ”இந்தியன் 2” படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் இப்படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். மேலும் அப்போது எடுத்த கிளிம்ப்ஸ் வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
A glimpse of dubbing 🎙️ session from INDIAN-2 🇮🇳 ft. Ulaganayagan @ikamalhaasan 🤗 & Director @shankarshanmugh 🎬
Dubbing in Progress ███░░#Indian2 🇮🇳 @anirudhofficial @dop_ravivarman @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ @gkmtamilkumaran @MShenbagamoort3 pic.twitter.com/kGlMKbWcC1
— Lyca Productions (@LycaProductions) October 9, 2023