ஆணவத்தில் ஆட்டம் போடும் மாயா., தாங்க முடியாமல் கதறும் அர்ச்சனா., அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்., BB நியூ ப்ரோமோ!!

0

பிக் பாஸ் சீசன் 7 ஷோ தொடங்கிய நாளில் இருந்து இப்போது வரை பரபரப்பான காட்சிகளுடன் போய்க் கொண்டுள்ளது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஏகப்பட்ட சண்டைகள் நடந்து வருகிறது. அதிலும் இந்த வாரம் கேப்டனாக பதவியேற்ற மாயா ஸ்மால் பாஸ் வீட்டாரை டார்ச்சர் செய்து வருகிறார். இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் அர்ச்சனாவை வேலை வாங்கும் சப்பாத்தி மாயா மாவை நன்றாக உருட்டும் படி கூறுகிறார். அதற்கு அர்ச்சனா உங்களை விடவா உருட்ட வேண்டும் நீங்க தான் நல்லா உருட்டி பலரின் வாழ்க்கையில் விளையாடி வருகிறீர்களே என கூறுகிறார். இதன் பிறகு விசித்ராவிடம் நான் பாத்ரூம் கூட போக முடியாமல் ரொம்ப நேரமாக அடக்கி கொண்டே இருக்கிறேன் என கூறி அர்ச்சனா அழுகிறார். மேலும் இந்த பிக் பாஸ் வீடே இவர்களின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது என கூறுகிறார். இதை கேட்ட ஜோவிகா, மாயா சிரிக்கின்றனர்.

உலகநாயகனோட தரமான “தக் லைப் “.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here