உலகநாயகனோட தரமான “தக் லைப் “.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
உலகநாயகனோட தரமான
உலகநாயகனோட தரமான "தக் லைப் ".., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் சக்க போடு போட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் 234 வது படத்தை இயக்க இருக்கிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், திரிஷா மற்றும் ஜெயம் ரவி நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, உலகநாயகன் நடிக்கும் KH 234 படத்துக்கு தக் லைவ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ரோகிணி வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தும் மீனா., PA என்ட்ரியால் மாட்டிக்கொள்ளும் சம்பவம்., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here