ரெட் கார்டு எவிக்ஷன் ஒரு குரூப் ஆக்டிவிட்டி., பிக் பாஸிடம் சிக்கிக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்., உச்சகட்ட பரபரப்புடன் நியூ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நேற்று நடந்த ரெட் கார்டு எவிக்ஷன் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் நியூஸ்ஸாக வைரலாகி வருகிறது. இப்படி இருக்க இன்றைக்கான நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களிடம் பேசும் விசித்ரா வேண்டும் என்றே பிரதீப்பை வெளியே அனுப்பிடீங்க என ஆதங்கத்துடன் கூறுகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதற்கு பிக் பாஸ்,நேற்று நடந்த ரெட் கார்டு எவிக்ஷன் ஒரு குரூப் ஆக்ட்டிவிட்டியாக தெரிகிறது என கூறுகிறார். இதை கேட்ட போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். இதன் பின்னர் பேசிய அர்ச்சனா, பெண்களின் பாதுகாப்பை காரணமாக கூறி ஒருவரை வெளியேற்றி இருக்கிறீங்கள். அப்படி நீங்கள் உங்க மனசாட்சிக்கு புறம்பாக நடந்திருந்தால் ஒருவ்ருத வாழ்க்கை கெடுவதற்கு நீங்க தான் காரணம் என கூறுகிறார். இதை கேட்ட பூர்ணிமா ஷாக்காகி நிற்கிறார்.

எனக்கு செழியனுக்கும் இது தான் நடந்துச்சு.., வாய் கூசாமல் பேசும் மாலினி.., சுக்கு நூறாக நொறுங்கிய ஜெனி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here