தமிழக மதுபிரியர்களுக்கு நற்செய்தி., டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் வகைகள் அறிமுகம்? என்ன பிராண்ட் தெரியுமா?

0
தமிழக மதுபிரியர்களுக்கு நற்செய்தி., டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் வகைகள் அறிமுகம்? என்ன பிராண்ட் தெரியுமா?

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட, வீட் பீர்’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ‘காப்டர்’ பிராண்ட் தயாரிப்பில், செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங் உள்ளிட்ட பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை ரூ.160 முதல் ரூ.190 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டை போல கோடை காலத்தில் பீர் தட்டுப்பாடு நிலவாமல் இருக்க, பீர் வகைகள் 10 லட்சம் பெட்டி கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மக்களவை தேர்தல் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here