ஏய்., இந்த ஆர்டர் போடும் வேலை என்கிட்ட வேணாம்., ஆணவத்தின் உச்சத்தில் மாயா., அனல்பறக்கும் BB ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஷோவின் சீசன் 7 தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் நேற்று பிரதீபுக்கு கமல் கொடுத்த ரெட் கார்டு தான் இப்போது வரை இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் இதன் 2 ஆவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டார் தங்களுக்கு காபி போட்டு தரும்படி ஸ்மால் பாஸ் வீட்டாரிடம் கேட்கின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதற்கு ஸ்மால் பாஸ் வீட்டார் போட முடியாது என மறுக்கின்றனர். இதை கேட்டு கோபப்பட்ட மாயா இப்போது நாங்க கேட்டதை செய்து கொடுக்க வேண்டும் என கூறுகிறார். அதை பார்த்து ஆத்திரப்பட்ட அர்ச்சனா மற்றும் தினேஷ், சும்மா எங்களுக்கு ஆர்டர் போடுகிற வேலை வச்சுக்காதீங்க என கூறுகின்றனர். இப்படி ஸ்மால் மற்றும் பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது பெரிய பூகம்பமே கிளம்பியுள்ளது.

ஈஸ்வரியை கோர்த்துவிட்ட ஜான்சிராணி.., சக்தி எடுத்த அதிரடி முடிவு.., குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here