
எதிர்நீச்சல் சீரியல் இப்போது எதிர்பாரா பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த திருவிழாவின் முடிவில் யார் உயிர் போகப் போகிறது என்பது இப்போது வரை கேள்விக்குறியாக உள்ளது. ஒரு பக்கம் குணசேகரன் ஜீவானந்தம், அப்பத்தாவையும் தீர்த்துக் கட்ட பிளான் போட்டுள்ளார். இன்னொரு பக்கம் ஜீவானந்தம், குணசேகரன் கதிரை கொள்ள திருவிழாவிற்கு வருகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் வீட்டில் உள்ள பெண்கள் கோவிலுக்கு கிளம்பாமல் இருக்கின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கு குணசேகரன் சத்தம் போட ஜான்சி ராணி நான் கூட்டிட்டு வருவதாக சொல்கிறார். உடனே சக்தி நீ எதுலையாச்சு தலையிட்டா உன் கால வெட்டிடுவேன் என மிரட்டுகிறார். பின் குணசேகரன் ஜான்சி ராணி கோவிலுக்கு வருகின்றனர். அப்போது ஜான்சி ராணி குணசேகரனிடம் ஈஸ்வரி ஏதோ ஒரு குழந்தையை தூக்கிட்டு போவதை பார்த்தேன். உன்கிட்ட இருந்து ஏதோ மறைக்கிறாங்க என்று சொல்கிறார். பின் ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் பேசிக் கொண்டிருக்க இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
பிரபுவை கொலை செஞ்சது ஆனந்தி, கயல் தான்.., உண்மையை உளறிய மூர்த்தி.., சூடுபிடிக்கும் கதைக்களம்!!