இன்ஸ்டாகிராமில் நிரம்பி வழியும் Adult Content ரீல்ஸ்., எலான் மஸ்க் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதில்!!!

0

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் சமூக ஊடகங்களில் அதிக நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இதனால் தான் என்னவோ? இளைஞர்களை கவரும் வகையில் ரீல்ஸ் , ஸ்டோரி என அனைத்திலும் பல்வேறு வசதிகளை சமூக ஊடக நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் X தளத்தின் பயனாளர் ஒருவர், “இன்ஸ்டாகிராமுக்கும் Adult Site க்கும் பெயரளவில் தான் வித்தியாசம் உள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த பதிவை பார்த்த X தள தலைமை நிர்வாகி எலான் மஸ்க் “ஆம்” என பதிலளித்து கலாய்த்து இருந்தார். இது ஊடகங்களில் சர்ச்சையாக பரவ பலரும் எக்ஸ் தளத்தில் தான் அதிகப்படியான adult contents நிரம்பி வழிகிறது என விமர்சனம் செய்து வருகின்றனர்.

மருத்துவ மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்., மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here