TNPSC தேர்வர்களே., “குரூப் 4” எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இதோ அரிய வாய்ப்பு!!!

0
TNPSC தேர்வர்களே.,
TNPSC தேர்வர்களே., "குரூப் 4" எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இதோ அரிய வாய்ப்பு!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. இதன்பின் 2024 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள எழுத்துத் தேர்வில் வெற்றி பெற கடினமான பயிற்சியுடன் சிறந்த வழிகாட்டுதல்களும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எண்ணற்ற தேர்வர்களை குறுகிய காலத்திலே தேர்வுக்கு தயார் செய்து தேர்ச்சி பெற செய்து வரும் “EXAMSDAILY” நிறுவனம், ரூ.7,500 பயிற்சி கட்டணத்தில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சிக்கு மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும், வாரம் தோறும் கற்றலுக்கான பயிற்சி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • இந்த ஆன்லைன் வகுப்பு வீடியோவை பதிவு செய்து, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group 4 Online Live Course

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here