சிவினை ஆடை மாற்ற விடாமல் அத்துமீறிய ஹவுஸ்மேட்ஸ்.., இணையத்தில் வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!!

0
சிவினை ஆடை மாற்ற விடாமல் அத்துமீறிய ஹவுஸ்மேட்ஸ்.., இணையத்தில் வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!!
சிவினை ஆடை மாற்ற விடாமல் அத்துமீறிய ஹவுஸ்மேட்ஸ்.., இணையத்தில் வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6, ஒரு மாதங்களை கடந்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த வார ஏலிமினேஷன் லிஸ்டில் அசிம், விக்ரமன், ஆயிஷா, ராம், மகேஸ்வரி மற்றும் தனலட்சுமி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளார்கள். இதில் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு போக போகிறார்கள் என்று மக்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆத்தி.., நல்ல விவரமான ஆளு தான் அதிதி நீங்க.., விழுந்த அடிக்கு பிராயச்சித்தம் தேடிடீங்களே!!

மேலும் இந்த வாரம் நடந்த பேக்கரி டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் போட்டி போட்டு விளையாடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிவின் தனது டாஸ்கில் தோல்வியுற்றதால், அவருக்கு கெழவி வேடம் அணிய வேண்டும் என்று பிக்பாஸ் தண்டனை கொடுத்தார். அந்த வேடத்திற்கு மாறுவதற்காக சிவின் ரெஸ்ட் ரூமிற்கு ஆடைகளை எடுத்து சென்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரை தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் மற்றும் அமுதவாணன் இருவரும் “ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்” என்ற பாடலை சிவினை பார்த்து நக்கலாக பாடிக்கொண்டே பின் தொடர்ந்தனர். மேலும் அவரை ட்ரெஸ் மாற்ற விடாமல் தொடர்ந்து வம்பிழுத்து கொண்டே இருந்தனர். அவர்கள் இருவரும் என்டேர்டைன்மெண்ட் என்ற பெயரில் சிவினை இப்படி கலாய்த்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here